chennai கழிவறை என நினைத்து ரயிலில் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம் நமது நிருபர் ஜூலை 15, 2019 ஓடும் ரயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் தவறி கீழே விழுந்தார்.